To You Through Me – 11
அன்புள்ள சாரு, உங்களோடு சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். சிலவற்றை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். முதலாவதாக நகுலன் உரையில் நீங்கள் அவரை ஒரே ஒரு முறை சந்தித்ததாகவும் அது அவர் இறப்பதற்கு முந்தின வருடம் என்றும் குறிப்பிட்டீர்கள். ஆனால் நீங்கள் நகுலனை அவர் இறப்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை சந்தித்ததாகவும் பின்னர் அவர் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை சந்தித்தாகவும் நகுலனின் நினைவஞ்சலியில் குறிப்பிட்டுள்ளீர்கள். முதல் முறை சந்தித்த பொழுது அவரோடு உரையாடியதையும் இரண்டாம் முறை சந்தித்த பொழுது அதை காணொளியாக பதிவு செய்ததையும் குறிப்பிட்டுள்ளீர்கள். நகுலனின் உங்கள் உரையைக் கேட்கும் முன்னர் … Read more