என்னுடைய சில புத்தகங்கள் கிண்டிலில்

கலையும் போலியும் – மாதொருபாகன் சர்ச்சை: amazon.in/dp/B07PK3KT56மயானக் கொள்ளை: amazon.in/dp/B07PFN6HD8 தர்க்கம் மீறிய தருணங்கள் – பாகம் 1: amazon.in/dp/B07PGQNMCHதர்க்கம் மீறிய தருணங்கள் – பாகம் 2: amazon.in/dp/B07PHWXBX3 நிலவில் நடந்த தருணம்: amazon.in/dp/B07PGZXRBYதமிழ் எழுத்தாளன்: amazon.in/dp/B07PH1XS81சூரிய ஒளியில் மின்னும் தேனீக்கள்: amazon.in/dp/B07PNYHRBJ பரதேசி: amazon.in/dp/B07PRHL3NXபாவம் புண்ணியம்: amazon.in/dp/B07PV43RPNஎன் சருமத்தின் பளபளப்புக்குக் காரணம் என்ன: amazon.in/dp/B07PXCJ4C4சூப்பர் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார் மற்றும் விஜய் சேதுபதி: amazon.in/dp/B07PZ836LX

7. To You Through Me – நகுலன்

வரும் 28-ஆம் தேதி ஞாயிறு காலை ஆறு மணி (இந்திய நேரம்) சந்திப்புக்காகத் தயார் செய்து கொண்டிருக்கிறேன்.  அதனால்தான் பூச்சி இல்லை.  ஆனால் எழுத நிறைய விஷயங்கள் உள்ளன.  நேற்று இரவுதான் நினைவுப் பாதையை முடித்தேன்.  நினைவுப் பாதையை முடிக்க ஏன் மூன்று நாட்கள் ஆனதென்றால், இடையில் தேவாரத்தையும் விட்ஜென்ஸ்டைனையும் (Wittgenstein) படிக்க வேண்டியதாயிற்று.  விட்ஜென்ஸ்டைன் என் ஆதிகாலத்து குரு.  விட்ஜென்ஸ்டைனை நான் 1978-இலிருந்து 1984 வரை தில்லியில் உள்ள செண்ட்ரல் செக்ரடேரியட் நூலகத்தில்தான் படித்தேன்.  என்னை … Read more