பூச்சி 87

அன்பார்ந்த தமிழ் எழுத்தாளர்களுக்கு, உங்களில் பலர் அல்லது சிலர் என்னை ஒரு சக எழுத்தாளனாகக் கருத மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்.  சிலர் என்னை fake என்றும் நினைக்கலாம்.  இப்படியெல்லாம் நினைக்க உங்களுக்கு முழு உரிமை உண்டு.  அப்படி நினைப்பதால் உங்கள் மீது எந்த வருத்தமோ கோபமோ எனக்கு இல்லை.  நான் என்னைப் பற்றியும் என் எழுத்தைப் பற்றியும் என்ன நினைக்கிறேனோ அதையே நீங்களும் நினைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஃபாஸிஸம். ஏனென்றால், நோபல் பரிசெல்லாம் வாங்கிய … Read more

பூச்சி 86

நாளை காலை (இந்திய நேரம்) ஏழிலிருந்து எட்டு வரை காயத்ரியின் ஃப்ரெஞ்ச் வகுப்பு உள்ளது.  ஒரு மணி நேர வகுப்பு.  வாரத்தில் இரண்டு நாட்கள்.  ஆன்லைன் வகுப்பு என்பதால் நான் என்னுடைய தளத்தில் அதற்கான அறிவிப்பை வெளியிடவில்லை.  ஒவ்வொரு மாணவருக்கும் விசேஷ கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாள் காயத்ரி. மாலையிலும் ஏழிலிருந்து எட்டு வரை இன்னொரு வகுப்பு உள்ளது.  மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது என அறிகிறேன்.  விபரங்கள் தேவையெனில் எழுதிக் கேட்கலாம்.  gayathriram53@gmail.com 1980-ஆம் … Read more