பூச்சி 90

பூச்சிக்கு வந்து ரொம்ப நாள் ஆகிறது.  நகுலனில் மூழ்கி விட்டேன்.  ஞாயிறு நெருங்குகிறது.  சென்ற சனி ஞாயிறு காலை ஏழு மணியிலிருந்து எட்டு வரை ஃப்ரெஞ்ச் வகுப்பு.  இப்போதுதான் வாழ்க்கையிலேயே முதல் முறையாக என்னால் ஒரு அந்நிய மொழியைக் கற்றுக் கொண்டு விட முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.  முழுக் காரணமும் காயத்ரிதான்.  அவளைப் போன்ற ஒரு ஆசிரியரைப் பார்க்காமல் போனேன்.  இதுவரை ஃப்ரெஞ்ச் ஆசிரியைகள் ரொம்பவே பயமுறுத்தி விட்டார்கள்.  இன்னொரு விஷயம், எனக்குமே இப்போதுதான் கொஞ்சம் … Read more