zoom meeting 31 may
மே 31, ஞாயிறு காலை இந்திய நேரம் ஆறு மணிக்கு Zoom மூலமான இலக்கியச் சந்திப்பு பற்றி குறித்து வைத்துக் கொண்டீர்களா? நண்பர் மனோகர் சொன்னார், நூறு பேர்தான் கலந்து கொள்ள முடியும் என்ற கணக்கெல்லாம் இல்லை, எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்று. மாயா இலக்கிய வட்டத்தில் நூறு என வரையறை செய்திருக்கலாம். நாம் எத்தனை பேரை உள்ளடக்கலாம் என்று சதீஷ்வரைக் கேட்டு எழுதுகிறேன். சில நண்பர்கள் சதீஷ்வரைத் தொடர்பு கொண்டதாக அறிந்தேன். நல்லது. … Read more