பூச்சி 54

டியர் சாரு, எவ்வளவோ முறை பேசவேண்டும் என நினைத்திருக்கிறேன். தயக்கமா, பயமா என்ன என்று தெரியவில்லை, இவ்வளவு நாள் உங்களை வாசித்துக் கொண்டிருந்தாலும் பேச முடியவில்லை. இன்றுதான் (10/05/2020) எனக்கு Zoom-ல் முதல்முறையாக உங்களோடு பேசும் வாய்ப்பு கிடைத்தது.  என்னை வாசிக்க வைத்தது, வைப்பது எல்லாம் நீங்கள்தான் என்று சொல்லுவேன். ஸீரோ டிகிரியில் தொடங்கி, எக்ஸிஸ்டன்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் வாசித்து, இப்போது ராஸ லீலா வாசித்துக் கொண்டிருக்கிறேன். சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல், மெதூஸாவின் மதுக்கோப்பை தனிக் கணக்கு!  ஒவ்வொரு … Read more

மாயா இலக்கியச் சந்திப்பு – இன்று மாலை – பீச் சிறுகதை

இந்திய நேரம் மூன்றரை மணி. சிங்கப்பூர் நேரம் ஆறு மணி. ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு நண்பரின் சந்தேகம். இன்றைய சந்திப்பு பற்றி. உள்வட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் என்னால் அவர் சந்தேகத்தைப் புறக்கணிப்பது பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது. இன்றைய சந்திப்பு பற்றிய சென்ற வார அறிவிப்பில் ஆலன் ராப் க்ரியேவின் பீச் சிறுகதையைப் படித்து விட்டு வரச் சொல்லி அதன் லிங்கைக் கொடுத்திருந்தேன். லிங்கைக் கொடுப்பதெல்லாம் என் கூட்டத்தில் பலரும் அ-பிராமணர்கள் … Read more