பூச்சி 76
13. பத்து கட்டளைகளை இன்னும் நீட்டிக் கொண்டு போகலாம் போல் இருக்கிறது. இது பதின்மூன்றாவது கட்டளை: Don’t stay where you are tolerated, go where you are celebrated. இதை என் நண்பர் இளங்கோவன் எழுதியிருந்தார். இது பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய வாசகம். இந்தக் கொரோனா பேரிடர்க் காலத்தில் எனக்குப் பெண்களிடமிருந்து வரும் கடிதங்களில் ஒன்றைக் கூட என்னால் வெளியிட முடியாது. ஆனால் அவற்றைப் பற்றிப் பிரஸ்தாபிக்காமல் என்னால் சும்மா வாயை மூடிக் கொண்டும் … Read more