Day: May 21, 2020
பூச்சி 67
நான் சந்தேகித்தபடியே அம்மா வந்தாள் நாவலில் உல்ட்டாவாகத்தான் எழுதி விட்டேன். உள்ளது உள்ளபடி கீழே: அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன் தண்டபாணிக்கு ஹைகோர்ட் ஜட்ஜெல்லாம் சிஷ்யர்கள். வேதத்தில் சந்தேகம் என்றால் அவரிடம்தான் கேட்பார்கள். மெத்தப் படித்தவர். அவர் மனைவி அலங்காரம். மூத்த பிள்ளை அவனுடைய மனைவி, மகள் காவேரி, இளைய புதல்வர்கள் கோபு, வேம்பு – இவர்கள்தான் அந்தக் குடும்ப உறுப்பினர்கள். வேதம் படிக்க சென்றிருக்கும் அப்பு இரண்டாவது மகன். இந்தக் குடும்பத்தில் நுழைகிறான் சிவசு … Read more
சில குறிப்புகள்
கடைசியில் கொடுத்துள்ள விபரங்களைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மீட்டிங் ஐடி, பாஸ்வேர்ட் எல்லாம் அதிலேயே உள்ளன. என் பேச்சைப் பதிவு செய்த விடியோவை மறுநாள் யூட்யூபில் போடுவது பற்றி ஸ்ரீராம் என்னோடு பேசினார். பேசுகின்ற நேரத்தில் கலந்து கொள்பவர்கள் நூறு பேர்தான் என்றாலும் மறுநாள் அதை யூட்யூபில் இரண்டாயிரம் மூவாயிரம் பேர் பார்க்கிறார்கள்; அது முக்கியம் இல்லையா, எழுத்து ஜனநாயகப்படுத்தப்பட வேண்டாமா, பலரையும் சென்றடைய வேண்டாமா, மட்டுமல்லாமல் நீங்கள் தரும் ஞானம் வெறும் நூறு பேருக்கு மட்டும்தானா … Read more
zoom meeting: 31 may 2020
Topic: Session with Charu NiveditaTime: May 31, 2020 06:00 AM Mumbai, Kolkata, New Delhi Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/5659890949?pwd=ZzZJVE94Z1BwcDN1cW1MZkhLMklodz09 Meeting ID: 565 989 0949Password: 123654One tap mobile+19292056099,,5659890949#,,1#,123654# US (New York)+13017158592,,5659890949#,,1#,123654# US (Germantown) Dial by your location +1 929 205 6099 US (New York) +1 301 715 8592 US (Germantown) … Read more