காந்தியின் ஆசீர்வாதம்

ஃபெப்ருவரி பத்தாம் தேதி எழுதிய இந்தக் குறிப்பை சாரு ஆன்லைனில் பதிவேற்றம் செய்தேனா என்று ஞாபகம் இல்லை.  ஏற்கனவே படித்தவர்கள் க்ஷமிக்கவும். *** எழுத்தாளன் என்றால் யார்?  அவன் என்ன பிஸினஸ்மேனா?  ஒரு பிஸினஸ்மேனுக்கு உரிய லாவகங்களும் நெளிவுசுளிவுகளும் எழுத்தாளனுக்கு இருக்க வேண்டுமா?  அவன் தன் காலத்திய பெரிய மனிதர்களைப் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துப் போக வேண்டுமா? என் ஆசான்கள் என நான் கருதும் ஒருத்தர் கூட அப்படி வாழவில்லையே?  அம்மா வந்தாள் என்ற நாவலில் குடும்பத்தின் … Read more