தேர்தல் நிலவரம் – கடைசிப் பதிவு

சென்ற தேர்தலில் முக்கியப் பிரச்னைகளாக முன்வைக்கப்பட்டது ஊழலும் விலைவாசி உயர்வும்.  பின்னதை விட  முன்னதுதான் மிகப் பெரிய விவாதப் பொருளாக இருந்தது.  ஐயாயிரம் கோடி ஊழல் பத்தாயிரம் கோடி ஊழல் என்று ஆரம்பித்து ஐநூறு லட்சம் கோடி ஊழல் என்றெல்லாம் வந்தபோது மக்களுக்குக் கண் சுற்றி விட்டது.  எத்தனை பூஜ்யம் வரும் என்றே தெரியவில்லை என்றெல்லாம் கிண்டல் செய்தார்கள்.  ”அஞ்சு ரூபாய்க்கு டிக்கட் எடுக்கவில்லை என்றால் செக்கிங் ஸ்குவாடு போட்டு ஏதோ தீவிரவாதியைப் பிடிப்பது போல் பஸ்ஸின் … Read more

வரலாற்றின் முன்னே நின்று கொண்டிருக்கிறோம்…

திரைப்படங்களுக்கு வசனம் எழுதி சம்பாதிப்பதில் பல பிரச்சினைகள் உள்ளன என்று ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  முதல் பிரச்சினை ஜால்ரா அடிக்க வேண்டும்.  என் நண்பர் ஒருவர் ஒரு படத்துக்கு வசனம் எழுதினார்.  முழுசாக அல்ல.  வசனத்தில் உதவி.  ஆனால் டைட்டிலில் பெயர் வந்தது.  அதுதான் பெரிய விஷயம்.  அவர் ஒரு படத்துக்கு முகநூலில் விமர்சனம் எழுதினார்.  அந்தப் படத்தின் இயக்குனர் இவர் வசன உதவி செய்த படத்தின் இயக்குனரின் நண்பர்.  உடனே இவருடைய இயக்குனர் அந்த விமர்சனத்தை நீக்கச் … Read more

Notre Dame

காலையிலிருந்து ஐம்பது பேர் துக்க செய்தியை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள்.  நாத்ர் தேம் எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்த போது உங்கள் ஞாபகம் வந்தது என்று எழுதியிருந்தார் நிர்மல்.  பிரபு காளிதாஸ் புகைப்படச் செய்திகளை அனுப்பியிருந்தார்.