பெரூ – பொலிவியா – சீலே (பயணக் குறிப்புகள் – 3)
ஒரு தகவல்: என் தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் பணம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID: charu.nivedita.india@okaxis *** பயணத்துக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கும் நிலையில் நான் இன்னுமே பயணத்துக்கு சரியாகத் தயார் செய்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. உடல்நலத்துக்கு வேண்டிய எல்லாமும் செய்தேன். கடந்த மூன்று மாதமாக தினமும் ஒருவேளை ஏபிசி ஜூஸ் குடித்தேன். கேரட், பீட்ரூட், ஆப்பிள் மூன்றையும், அதோடு கொஞ்சம் இஞ்சியையும் தோல் சீவி ஜூஸரில் போட்டு … Read more