கருப்பட்டி உருண்டைகளும் எலந்தவடையும்…

நேற்று என் நண்பர் ராமசுப்ரமணியன் கருப்பட்டியால் செய்த பலவித உருண்டைகளை டன்ஸோ மூலம் அனுப்பியிருந்தார்.  அவருக்கு என் நன்றியும் அன்பும் ஆசீர்வாதமும்.  இவருக்குத்தான் நிலவு தேயாத தேசம் நூலை சமர்ப்பணம் செய்திருந்தேன்.  அந்த உருண்டைகளைப் போல் என் வாழ்நாளில் சாப்பிட்டதில்லை.  அவ்வளவு ருசி.  நேற்றே தீர்ந்து விட்டது.  நாளை வரும் போது ஒண்ணு ரெண்டு கிலோவை அள்ளிக் கொண்டு வர வேண்டியதுதான்.  அதுசரி, இந்த ஆண்டு என்ன, எலந்த வடை பேச்சே இல்லையே? ஆனால் என் சிஷ்யை … Read more

ஒரே நாளில் எழெட்டு தடவை…

நேற்று போய் கோவிட்ஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்ட போது நர்ஸ் சொன்னார், இருபத்து நான்கு மணி நேரம் ஜுரம் இருக்கும், அதனால் பாரசிட்டமால் போட்டுக் கொள்ளுங்கள் என்று.  இது எனக்கு முன்பே தெரியும் என்பதால் வீட்டில் ரெண்டு பேருமே படுத்துக் கொண்டால் வீட்டுப் பூனையான லக்கியும் நானும் பட்டினி கிடக்க நேரும் என்பதை முன்கூட்டியே உணர்ந்துதான் அவந்திகாவிடம் ஒருத்தர் ஒருத்தராகப் போட்டுக் கொள்வோம், நான் போட்ட அடுத்த வாரம் நீ போட்டுக் கொள்ளலாம் என்றேன்.  ஆனால் கணவன் … Read more