மாயமான் வேட்டை (ஒரு நீண்ட சிறுகதை)
கடும் மன உளைச்சலில்தான் சாந்த்தியாகோ நகரத்துக்கு வந்து சேர்ந்தேன். மாச்சு பிச்சுவில் பிரச்சினையே இல்லை. ஆனால் குஸ்கோவில் மூச்சு விட முடியவில்லை. இரண்டு காரணங்கள். மாச்சு பிச்சுவின் உயரம் 8000 அடிதான். குஸ்கோ 12000 அடி. மாச்சு பிச்சுவில் சுற்றியது பகல். குஸ்கோவில் இரவு. குஸ்கோவில் இரவு தூங்கி விட்டு பகலில் ஊரைச் சுற்றிப் பார்த்து விட்டு அடுத்த நாள் உயூனி போகலாம் என்பது திட்டம். உயூனி ஒரு உலக அதிசயம். 11,000 சதுர கிலோமீட்டர் பரப்பில் … Read more