Day: March 19, 2021
3. கிள்ளுவது பற்றிய ஒரு குட்டிக் கதை (வயது வந்தவர்களுக்கு மட்டும்)
போன கதையில் Period போட்டு விட்டதால் அதற்கு மேல் தொடர முடியாமல் போனது. பீரியட் போட்டால் அதற்குப் பிறகு தொடரக் கூடாதாமே, இந்த இங்லீஷ்காரர்கள் சொல்கிறார்கள். அந்தக் கதையின் நீதி என்னவென்றால், யாராலெல்லாம் என் முன்னாள் கனவுக் கன்னி சமந்தாவை பொதுவெளியில் செல்லமாகக் கிள்ள முடிகிறதோ அவர்கள் மீதெல்லாம் எனக்குப் பொறாமை எனக் கொள்க. சரி, இந்தக் கதைக்கு வருவோம். அப்போது என் வயது இருபத்து மூணு. என் அத்தை முறை வரும் பெண்மணியின் வயது இருபத்தெட்டோ … Read more
உங்களுக்கு யார் மீது பொறாமை? (சிறுகதை)
ஒருமுறை கல்கி நேர்காணலில் அமிர்தம் சூர்யா ஒரு கேள்வி கேட்டார். அது ஒரு ஜாலி பேட்டி என்பதால் ஜாலி கேள்விதான். உங்களுக்கு யார் மீது பொறாமை? சூர்யா எதிர்பார்த்த பதில் ஜெயமோகன் என்று புரிந்தது. ஆனால் எனக்கு எப்போதுமே ஜெ. மீது பொறாமை இருந்ததில்லை. ஏனென்றால், அவரிடம் after all ஒரு ஜாக்வார் கார் கூட இல்லை. நிதானமாக உட்கார்ந்து எழுத கரீபியன் கடலில் ஒரு தீவு இல்லை. மேலும், என்னை எத்தனை பேர் திட்டுகிறார்களோ அதைவிடக் … Read more