புத்தக விழாவில் வாங்கிய/கிடைத்த புத்தகங்கள்…
1.ஓ க்ரேஸ்… இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக் கொள் இந்தப் புத்தகத்தை அவசியம் படிப்பேன். நான் வளர்த்த பையன். வளன். உயிர்மை பதிப்பகம். 2. காஃபி சூனியக்காரி – சிறுகதைத் தொகுதி – வாசகசாலை 3. கொனஷ்டை புத்தகங்கள் – தொகுப்பாசிரியர் ராணி திலக் – ஸீரோ டிகிரி பதிப்பகம். படித்தே ஆக வேண்டிய கிளாஸிக் வகை. 4. அல்லிக்கேணி – நாவல் – ராம்ஜி நரசிம்மன் – ஸீரோ டிகிரி பதிப்பகம் – படித்து … Read more