நாகூர் தம்ரூட்டும், ஆட்டையாம்பட்டி முறுக்கும்… (சிறுகதை)
தம்ரூட் என்ற இனிப்புப் பண்டத்தைப் பற்றி நீங்கள் நாகூர்ப் பக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தால் தவிர கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. நாகூர், காரைக்கால், கூத்தாநல்லூர் போன்ற ஊர்களில் தம்ரூட் உண்டு. நீங்கள் பார்த்திராத, சுவைத்திராத ஒரு தின்பண்டத்தைப் பற்றி உங்களுக்கு நான் எப்படியென்று அறிமுகப்படுத்துவது? நாகூருக்குச் செல்ல நேர்ந்தால் தர்ஹா பக்கத்தில் உள்ள பஷீர் அல்வா கடையில் தம்ரூட் என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்கள். தம்ரூட்டை ஓரளவுக்கு ஹல்வா ஜாதி என்று சொல்லலாம். பிராமணர் என்கிறோம், ஆனால் … Read more