தம்ரூட் சிறுகதை – சில எதிர்வினைகள்
ஸ்ரீராம், என் சிறுகதைகளைத் தொகுக்கும்போது அந்தக் கதைக்கு வந்த எல்லா எதிர்வினைகளையும் தொகுத்து விடுங்கள். தொகுப்போடு வந்தால் சரியாக இருக்கும். இன்னும் பல எதிர்வினைகள் வந்தன. அவற்றில் அ. மார்க்ஸ் அவர் தளத்தில் எழுதியிருந்தது மாஸ்டர் ஸ்ட்ரோக். என்ன இருந்தாலும் பின்நவீனத்துவவாதி அல்லவா? * * * இன்று மாலை சாரு நிவேதிதாவின் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள “நமக்கு வாய்த்தது” என்ற சிறுகதையில் சில வரிகள்: * * * “ஆனா அது ஒரு பெரிய வேலை. அ. … Read more