8. டென் டௌனிங்கில் ஒரு சந்திப்பு (சிறுகதை)
இளைய எழுத்தாளர்களின் புத்தகங்களையும் மூத்த எழுத்தாளர்கள் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டுமா என்று கேட்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். உதாரணமாக, வண்ணநிலவன் ஆயிரம் ரூபாய் கொடுத்து என்னுடைய எக்ஸைல் நாவலை வாங்கினால் அதை எனக்குச் சேரும் பாவம் என்றே கருதுவேன். (அம்மாதிரி அதிபயங்கர விபத்தெல்லாம் நடந்து விடாது, சும்மா ஒரு கற்பனை!) வண்ணநிலவன் போன்ற ஒரு லெஜண்டரி எழுத்தாளர் என் புத்தகத்தை ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்குவதா? அதே மாதிரிதான் அசோகமித்திரன் என்னுடைய புத்தகத்தைக் காசு போட்டு … Read more