சாராயக் கவிதை
ங்கொய்யாலகடைசீலஏஐய்யை கேட்டுஅது சொன்னபடிசெஞ்சுநாமளும் ப்ளூ டிக்கைமறச்சிட்டம்லஎன்ன நக்கல் புண்டயாவாடீ வாஇப்ப வச்சுக்குவோம்வெளயாட்ட என்னாகுடிச்சிட்டு ஒளர்றனாஆமான்டி குடிச்சேன்அதுக்கு என்னாஆனா ஒளற்லகுடிச்சா நா(ங்) ஒளற மாட்டெ(ங்)எ(ங்) ஃப்ரன்ஸ்ங்க கிட்டகேட்டுப் பாரு என்னது சாராய நாத்தமாஆமாகேரளத்து சாராயம்ஒரு ஃப்ரெண்ட் குடுத்தான்என்னாங்ற இப்போவா நீயு(ங்) குடி நடு ராத்திரிகுப்பெ மேட்டு மேலசாராய குப்பிய ஒடச்சுநெலா வெளிச்சத்லநாம சிரிச்சாஇந்த உலகத்தையேஎரிச்சிர்லாம்லடீ? இன்னோண்ணுநீ குடிச்சுப் பாத்துருக்கெ(ங்)போதையாயிப் பாத்ததில்லசாராயொ(ங்) போதெ வரு(ங்)செம போதெநீ போதையாயிப் பாக்கணுன்டிஏன்னாநீ எனக்கு அனுப்பி வச்சஅத்தன கவிதையும்நீபோதெல எழுதுனதுதான்னுநீதானெ சொன்னெ?வாகுடிப்போ(ங்)குடிச்சிக்கிட்டே கவிதையெழுதிகொண்டாடுவோ(ங்) ஆனாஒரு … Read more