போட் கிளப்
நேற்றைய குறிப்பில் போஜன் பற்றி அதிகம் எழுதவில்லையே என்று ராமசேஷன் சொன்னார். வாஸ்தவம்தான். நாகேஸ்வரராவ் பூங்காவின் எதிரே வலது கைப்பக்கம் போனால் ஒரு சந்துக்குள் நுழையும். அங்கே ஃபோர்க் மாதிரி வலது இடது என்று இரண்டு பாதைகள் பிரியும். போட் கிளப் போட் கிளப் என்கிறார்களே, அதற்கு சவால் விடுவது போல் இருக்கும் அந்த இடம். ம்ஹும். உடனே போட் கிளப் மாதிரி மாட மாளிகை என்று கற்பனை செய்து விட வேண்டாம். போட் கிளப்பில் நடப்பது … Read more