கலைஞனும் சமூகமும்… (2)
ஜெ. பிரச்சினை பற்றி பலரும் கேள்வி எழுப்பியிருந்தார்கள். யாருக்கும் பதில் சொல்லவில்லை. காரணம், நான் எழுதியிருந்ததை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அப்படிப்பட்டவர்களோடு என்னால் மல்லுக்கு நிற்க முடியாது. பொதுவாக தமிழ்ச் சமூகம் எழுத்தாளர்களை மதிக்காத சமூகம். நடிகர்களாக இருந்தால் கோவில் கட்டிக் கும்பிடுவார்கள். காதையும் நாக்கையும் அறுத்துப் போடுவார்கள். எழுத்தாளர்களையும் அப்படி வழிபடுங்கள் என்று சொல்லவில்லை. அவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் என்று மட்டுமே சொல்கிறேன். ஆசான்களை அவமதிக்கும் சமூகம் இது. தி.ஜ.ர. ஒரு மகான். ஆனால் … Read more