கண்ணாடியின் கனவு
மதுபான விடுதியில்மங்கலான வெளிச்சம்பழைய மரமேசையைஒரு புத்தகத்தின் பக்கமாக மாற்றியதுஎழுத்தாளர்களும் கலைஞர்களும் மட்டுமேவந்து போகும் அந்த இடத்தில்,அவளும் நானும் எதிரெதிரே.என் கையில் வைன், பழமையின் பிரதிபலிப்புஅவள் கையில் விஸ்கி, ஒரு மறைபொருளின் மணம் காலம் ஒரு பிரமையின் கனவாககோப்பைகளில் தயங்கி நின்றதுஎன் வாழ்க்கையை எழுது என்றேன்அது ஒரு விநோத நூலகத்தின்தொலைந்து போன கையெழுத்துப் பிரதி மோகினிக்குட்டி ஒரு கவியாஎன் கதையை உருவாக்குமொரு கனவாபுன்னகையுடன்விஸ்கியை மெல்ல அருந்தியபடிஒரு விநோதம் சொல்லென்றாள்.அவள் கண்கள் அந்த இருளிலும்ஒளி பூண்டிருந்தன நான் சொன்னேன்:ஏழெட்டு பெண்கள்ஏழெட்டு … Read more