நகுலன் சந்திப்பு – நினைவூட்டல்

நாளை ஞாயிறு காலை (இந்திய நேரம்) ஆறு மணிக்குச் சந்திக்கத் தயாராக இருங்கள். அது பற்றிய விபரங்கள்.Topic: Session with Charu – நகுலன்Time: Jun 28, 202006:00 AM Mumbai, Kolkata, New Delhi Join Zoom Meetinghttps://zoom.us/j/9205225069… Meeting ID: 920 522 5069Password: 7Xed4N வழக்கமான நடைமுறைகள் தான்:1. Zoom-ல் இருக்கும் வரம்புகளின் காரணமாக 100 நபர்கள் மாத்திரமே பங்குபெற இயலும். இது ‘முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை’ போன்றது. அதாவது முதலில் இணையும் … Read more

பூச்சி 90

பூச்சிக்கு வந்து ரொம்ப நாள் ஆகிறது.  நகுலனில் மூழ்கி விட்டேன்.  ஞாயிறு நெருங்குகிறது.  சென்ற சனி ஞாயிறு காலை ஏழு மணியிலிருந்து எட்டு வரை ஃப்ரெஞ்ச் வகுப்பு.  இப்போதுதான் வாழ்க்கையிலேயே முதல் முறையாக என்னால் ஒரு அந்நிய மொழியைக் கற்றுக் கொண்டு விட முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.  முழுக் காரணமும் காயத்ரிதான்.  அவளைப் போன்ற ஒரு ஆசிரியரைப் பார்க்காமல் போனேன்.  இதுவரை ஃப்ரெஞ்ச் ஆசிரியைகள் ரொம்பவே பயமுறுத்தி விட்டார்கள்.  இன்னொரு விஷயம், எனக்குமே இப்போதுதான் கொஞ்சம் … Read more

8. To You Through Me – நகுலன்

என்னுடைய வாசிப்பு வேகம் கொஞ்சம் கம்மிதான்.  கொஞ்சம் அல்ல. ரொம்பவே கம்மி என்றுதான் சொல்ல வேண்டும்.  தமிழாவது பரவாயில்லை.  ஆங்கிலம் ரொம்ப மோசம்.  நம்ப முடியாத அளவுக்கு நேரத்தை ஒதுக்குவதன் மூலமாகவே நான் படித்து முடித்த ஆங்கிலப் புத்தகங்களைப் படித்து முடித்தேன்.  இல்லாவிட்டால் இதில் பத்தில் ஒரு பங்கைக் கூட முடித்திருக்க முடியாது.  நேற்று மாலை எட்டு மணிக்குத் தொடங்கி இரவு உறங்குவதற்குள் Elif Shafak-இன் The Forty Rules of Love: A Novel of … Read more

என்னுடைய சில புத்தகங்கள் கிண்டிலில்

கலையும் போலியும் – மாதொருபாகன் சர்ச்சை: amazon.in/dp/B07PK3KT56மயானக் கொள்ளை: amazon.in/dp/B07PFN6HD8 தர்க்கம் மீறிய தருணங்கள் – பாகம் 1: amazon.in/dp/B07PGQNMCHதர்க்கம் மீறிய தருணங்கள் – பாகம் 2: amazon.in/dp/B07PHWXBX3 நிலவில் நடந்த தருணம்: amazon.in/dp/B07PGZXRBYதமிழ் எழுத்தாளன்: amazon.in/dp/B07PH1XS81சூரிய ஒளியில் மின்னும் தேனீக்கள்: amazon.in/dp/B07PNYHRBJ பரதேசி: amazon.in/dp/B07PRHL3NXபாவம் புண்ணியம்: amazon.in/dp/B07PV43RPNஎன் சருமத்தின் பளபளப்புக்குக் காரணம் என்ன: amazon.in/dp/B07PXCJ4C4சூப்பர் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார் மற்றும் விஜய் சேதுபதி: amazon.in/dp/B07PZ836LX

7. To You Through Me – நகுலன்

வரும் 28-ஆம் தேதி ஞாயிறு காலை ஆறு மணி (இந்திய நேரம்) சந்திப்புக்காகத் தயார் செய்து கொண்டிருக்கிறேன்.  அதனால்தான் பூச்சி இல்லை.  ஆனால் எழுத நிறைய விஷயங்கள் உள்ளன.  நேற்று இரவுதான் நினைவுப் பாதையை முடித்தேன்.  நினைவுப் பாதையை முடிக்க ஏன் மூன்று நாட்கள் ஆனதென்றால், இடையில் தேவாரத்தையும் விட்ஜென்ஸ்டைனையும் (Wittgenstein) படிக்க வேண்டியதாயிற்று.  விட்ஜென்ஸ்டைன் என் ஆதிகாலத்து குரு.  விட்ஜென்ஸ்டைனை நான் 1978-இலிருந்து 1984 வரை தில்லியில் உள்ள செண்ட்ரல் செக்ரடேரியட் நூலகத்தில்தான் படித்தேன்.  என்னை … Read more

பூச்சி 89

நகுலனின் நினைவுப் பாதை நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  இரண்டு மணி நேரத்தில் படிக்கக் கூடிய நாவல் இல்லை.  நேற்று மாலையிலிருந்து படிக்கிறேன்.  சில சமயங்களில் ஒரு முழு மணி நேரமும் ஒரு பக்கம்தான் படிக்க முடிகிறது.  பலவித சிந்தனைகளுக்குள் ஆழ்த்தும் நாவல். திடீரென்று எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது.  சினிமாவில் எழுதியிருந்தால் ஒரு நாள் கூட என்னை அங்கே தாங்கியிருக்க மாட்டார்கள்.  ஏனென்றால், சினிமாவிலும் சரி, சினிமாவுக்கு வெளியேயும் சரி, சினிமாக்காரர்கள்தான் lords.  அங்கே எழுத்தாளன் எல்லாம் … Read more